ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள்
ஆங்கிலத்தில் பாரதியார் பாடல்கள், டாக்டர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாடமி, விலை 950ரூ.
மகாகவி பாரதியாரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் சாகித்ய அகாடமி ஈடுபட்டுள்ளது. இப்போது முதல் பாகம் வெளிவந்துள்ளது. பெரிய அளவில் 636 பக்கங்கள். பாரதியாரின் கவிதைகளை உலக மக்கள் படித்து ரசிக்க இந்நூல் உதவும்.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.