அங்குசம் காணா யானை
அங்குசம் காணா யானை,பிச்சினிக்காடு இளங்கோ, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ.
நேயத்தைத் தேடி அலைகின்ற வாழ்வில், மாயத்தைப் பார்த்தே மயங்கியிருக்கிறது மானுடம். இயற்கையோ எங்கும் நேசத்தை நெசவுசெய்து வைத்திருக்கிறது. அது நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது என்பதை கவிமணத்துடன் சொல்லியிருக்கிறார். நெடுங்கவிதையும் உண்டு. குறுங்கவிதையான ஹைக்கூவும் இருக்கிறது.
நன்றி: குமுதம், 26/7/2017