ஒளிந்திருப்பது ஒன்றல்ல
ஒளிந்திருப்பது ஒன்றல்ல, ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 150ரூ.
இன்றைய அவசர உலகில் உடலும் மனமும் நலமாக இருக்க, விழிப்பு உணர்வுடன் வாழ எளிய முறையில் உங்கள் மனநிலைக்குப் பொருத்தமான தியானத்தை விளையாட்டாகவே தேர்வு செய்வது எப்படி? சூட்சுமத்தை சொல்லித் தந்திருக்கிறார் ஓஷோ. தியானத்தைக் கைக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு யுக்தி. அதைத் தெரிந்து கொள்ள வழிகாட்டும் நூல்.
நன்றி: குமுதம், 2/8/2017