வாய்ப்பின் வாசலிலே வெற்றி
வாய்ப்பின் வாசலிலே வெற்றி, ப.குணசேகரன், பண்புப் பதிப்பகம், விலை 150ரூ.
ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் என்பது எல்லோருக்குமே சரிசமமாகத் தரப்பட்டிருக்கும் நேரம். அதை எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதே நம் வாசல் தேடி வெற்றியை வரவழைக்கிறது. புகழ்பெற்ற வெற்றியாளர்கள் பலர் சாதிப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை உதாரணம் காட்டி வெற்றிக்கு அஸ்திவாரம் போடச் சொல்லித் தருகிறார் நூலாசிரியர்.
நன்றி: குமுதம், 2/8/2017