அன்புள்ள மாணவனே
அன்புள்ள மாணவனே, வெ. இறையன்பு, விஜயா பதிப்பகம், விலை135ரூ.
சோதனைகளைக் கடந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு மகத்தான வழிகாட்டல். அறிவுரைகளாக இல்லாமல் அறவுரைகளாகவும், கடிந்து சொல்லாமல் கடிதங்களாகவும் எழுதியிருக்கும் விதம் அற்புதம். அனுபவத்தைப் பாடமாகத் தந்திருப்பதைப் படிக்கும் மாணவர் யாராயினும் ஏதேனும் ஒருவகையிலாவது சாதனை படைப்பார் என்பது நிச்சயம்.
நன்றி: குமுதம்,17/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026633.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818