ஏழாம் நம்பர் வீடு
ஏழாம் நம்பர் வீடு (தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்), சுப்ரஜா, வாதினி, விலை 499ரூ.
யதார்த்த வாழ்வில் நாம் அன்றாடம் பார்க்கும் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் நாற்பத்திரண்டு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையும் சின்னச் சின்னதாக சட்டென்று நகர்ந்தாலும் அது ஏற்படுத்தும் தாக்கம் அவ்வளவு சீக்கிரம் மனதைவிட்டு நகராது என்பது நிஜம்!
நன்றி: குமுதம்,17/10/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027247.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818