இஸ்லாமியத் தத்துவ இயல்
இஸ்லாமியத் தத்துவ இயல், ராகுல் சாங்கிருத்யாயன், ஏ.ஜி.எத்திராஜீலு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 200, விலை 170ரூ.
இந்நுால் ஹிந்தியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட ஒரு தத்துவ நுாலாகும். எளிய தமிழில் இஸ்லாமிய சமயம் குறித்த ஒரு ஆழ்ந்த சிந்தனையை, வரலாற்றை இந்நுால் முன்வைக்கிறது.
முகமது நபி பெருமானது வரலாற்றில் துவங்கும் இந்நுால், இஸ்லாமிய சமயத்திலுள்ள கருத்து வேற்றுமைகளையும், கிழக்கிந்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கிறது.
இஸ்லாமியர் மட்டுமல்லாது, இம்மதத்தைப் பற்றி அறிய விழையும் அனைவருக்கும் இந்நுால் ஒரு தேடலைத் தரும்.
நன்றி: தினமலர், 26/8/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000009879.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818