கொல்லிமலை மகிமை
கொல்லிமலை மகிமை, மதியுகி சிவகுரு, பிரேமா பிரசுரம், பக். 104, 60ரூ.
எந்த இடத்துக்கு சென்றாலும், அந்த இடம் பற்றிய விபரங்களை நாம் அறிந்திருந்தால் மட்டுமே, நன்கு சுற்றி பார்க்க முடியும். நாமக்கல் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள கொல்லிமலை பற்றி பலரும் தெரிந்திருப்போம்.
ஆனால், அங்கு பார்க்க வேண்டியவை பற்றி கேட்டால், சரியாகத் தெரியாது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், கொல்லிமலை பற்றி முழு தகவல்களுடன், இந்நுால் வெளிவந்துள்ளது.
நன்றி: தினமலர், 26/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818