அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை:ரூ. 160.

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாவல்கள், சென்னையில் இருந்த பீப்பிள்ஸ் பூங்கா, அந்தக் கால சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகள், தீபாவளிக்கு வெளியாகி சாதனை படைத்த சினிமா போன்ற மலரும் நினைவுகள் சுவாரசியமாகத் தரப்பட்டு இருக்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 13/2/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *