அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா, விலை 110ரூ.

கொரோனா காலம் தந்த நன்மைகளில் ஒன்றாக, இந்த நூலில் மொட்டுகளான குழந்தைகள் எழுதிய கதைகள் மலர்ந்து மணம் வீசுகின்றன. 6 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள், அவர்களாகவே எழுதிய கதைகள் மனதைக் கவருவதுடன் வியக்க வைக்கின்றன. குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், கதைகளுக்கான காணொளி கியூஅர் கோட் வடிவில் இணைத்து தரப்பட்டு இருப்பதும் சிறப்பு.

நன்றி: தினத்தந்தி, 20/12/20

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *