பாரதியார் பதில்கள் நூறு
பாரதியார் பதில்கள் நூறு, அவ்வை அருள், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்.
மகாகவி பாரதியார் பற்றி நீண்ட கட்டுரையாக எழுதுவதைவிட பாரதியார் பற்றி 100 கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக பாரதியாரின் புகழைப்பாடி இருக்கும் இந்த நூல், நல்ல தகவல்களைத் தந்து இருப்பதுடன் படிக்க சுவையாக உள்ளது. பலவிமான பாடல்களைப் பாடிய பாரதியார், தாலாட்டுப் பாடல் மட்டும் பாடாதது ஏன்?
பாரதியார பாடலைக் கேட்டபடி உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் யார்? சக்திதாசன் என்ற புனைபெயரை பாரதியார் வைத்துக்கொண்டது ஏனு- என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்த நூலில் பதில் இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி, 8/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818