சித்த நூல் ரகசியங்கள்
சித்த நூல் ரகசியங்கள், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், விலை 140ரூ.
சித்த நூல் ரகசியங்கள்
ரிஷிவர்ஷா என்ற தேசம் தான் இப்போது ரஷியா என்று அழைக்கப்படுகிறது என்று கூறும் ஆசிரியர். இதே போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, பழங்காலத்தில் உலகம் முழுவதும் பாரத கண்டத்தோடு தான் இருந்தது என்பதையும் விளக்குகிறார். வானூர்தி, கப்பல் சாஸ்திரம் ஆகியவற்றை அந்தக் கால சித்தர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் மாந்திரீக மற்றும் அட்டமா சித்திகளில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறும் ஆசிரியர், தனது கருத்து நம்ப முடியாததாகவும் ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கலாம் என்று வெளிப்படையாகச் சொல்லி, இனியாவது சித்தர் போதனைகளை அனைவரும் சந்தேகம் இன்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
நன்றி: தினத்தந்தி, 8/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818