டிஜிட்டல் போதை
டிஜிட்டல் போதை, வினோத் ஆறுமுகம், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.140
பாதுகாப்பான இணையம் பழகுவோம்
இணையம் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இளைய தலைமுறைக்கு வேண்டும் என்று நோக்கத்தில் இந்து தமிழின் ‘நலம் வாழ’ இணைப்பிதழில் தொடராக வந்த கட்டுரைகள் இவை. இணையத்தில் உள்ள விளையாட்டுகள், சமூக வலைதளங்கள், அதனால் ஏற்படும் சாதக – பாதகங்கள் போன்றவற்றை விளக்குகிறார் வினோத். நமது பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு உண்மையிலேயே உதவும் சில தளங்களையும் அறிமுகப்படுத்துகிறார்.
நன்றி: தமிழ் இந்து, 11/5/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027998.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818