எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி
எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்., – ஜானகி, குமார் ராஜேந்திரன், தாய் வெளியீடு, விலை குறிப்பிடப்படவில்லை.
எம்.ஜி.ஆர்., பற்றி, ‘தாய்’ வார இதழில் அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரை தொகுத்து ஆக்கப்பட்ட நுால். 41 அத்தியாயங்களில் எம்.ஜி.ஆர்., குறித்த தகவல்களை, படங்களுடன் அழகாக தொகுத்துள்ளார்.
எம்.ஜி.ஆருக்கு கிடைத்த ‘பாரத ரத்னா’ விருது வாங்கிய தருணம், இலங்கை, கண்டியில் நீதிபதியாகவும், ஆசிரியராகவும் எம்.ஜி.ஆரின் தந்தை பணிபுரிந்து, ஒரு தெருவுக்கே அவரது பெயரைச் சூட்டும் அளவிற்கு வாழ்ந்ததையும் பதிவு செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., பற்றி அறிய உதவும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள நுால்.
– முகில் குமரன்
நன்றி: தினமலர், 12/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818