வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் (சமூக நாவல்), ப.பாலசுப்பிரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.65

குடிப்பழக்கத்தால் விளையும் கேடுகளை சித்தரிக்கும் நாவல். ‘தினமும் குடிப்பேன்; நீ தான் அடங்கிப் போகணும்’ என்கிற தோரணையில் அருணாவின் கணவன் வினோத் நடக்கிறான். அதனால் கணவனைப் பிரிகிறார்; ஆனால் நிலை குலைந்து விடவில்லை.

மகளை வளர்த்து ஆளாக்குவதிலும், ஐ.ஏ.எஸ்., படிக்க வைத்து கலெக்டர் ஆக்குவதிலும் ஆத்ம திருப்தியும், ஆத்ம பலமும் கிடைக்கின்றன. கல்வித் திட்டத்தில் ஆன்மிக வளர்ச்சிக்கும் பாடத் திட்டம் வேண்டும் என்று மகளை வற்புறுத்துகிறார். சமூக சீர்திருத்த நாவல்!

– எஸ்.குரு.

நன்றி: தினமலர், 7/11/21.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *