எனது இமாலயப் பயணம்
எனது இமாலயப் பயணம், தாமரை செந்தூர்பாண்டி, சிவகாமி புத்தகாலயம், விலை:ரூ.120.
தாமரை செந்தூர்பாண்டி, பானியட், குருஷேத்திரம், எழுத்தாளர் சண் சிம்லா, டேராடூன், ஹரித்துவார் என்ற பல இடங்களுக்கு பயணித்ததை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
நடுத்தரவர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், நம்மையும் அவருடன் அழைத்துச் சென்று விளக்கும் உணர்வைத் தரும் வகையிலும் இவற்றைத் தந்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள், இந்தப் பயண அனுபவத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 20/2/22
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818