ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?
ஜி.எஸ்.டி. கொள்கையா? கொள்ளையா?, ஆதனூர் சோழன், நக்கீரன் பதிப்பகம், பக். 80, விலை 60ரூ.
ஜி.எஸ்.டி. மூல காரணம் யார்? கார்ப்பரேட்டுகளின் பினாமி அரசு, பெருமுதலாளியின் எடுபிடியா மோடி? எல்லா பிரச்னைகளுக்கும் ஜி.எஸ்.டி. மருந்தா? வேலையின்மையை அதிகரிக்கும் மோ(ச)டித் திட்டங்கள், ஜி.எஸ்.டி.யும் மருந்து தட்டுப்பாடும், வரி விகிதங்கள் ஆகியவற்றை படங்களுடன் விவரிக்கிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 10/9/2017.