இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை
இந்திய நாயினங்கள் ஒரு வரலாற்றுப்பார்வை, சு.தியோடர் பாஸ்கரன், காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ், விலை 190ரூ.
மனிதனின் தோழர்கள்
இந்தியாவின் நாய் வகைகள் பற்றிய நல்ல அறிமுகம் தரும் நூல் இது. ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி என்கிற தமிழ்நாட்டு வேட்டை நாய்கள் பற்றியும் முதோல், கேரவான், இமாலய மாஸ்டிஃப், இமாலய மேய்ப்பு நாய், கூச்சி, புல்லிகுட்டா, சிந்தி, பக்கர்வால், பட்டி போன்ற பயன்பாட்டு நாய்கள், லாசா ஆப்சோ, திபெத்திய ஸ்பேனியேல், திபெத்திய டெர்ரியர் ஆகிய துணைநாய்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடிகிறது.
இந்தியாவில் நாய்கள் வளர்ப்பு பற்றிய வரலாற்றுக்கட்டுரையும் தெருநாய்களைக் கட்டுப்படுத்துவது குறித்த கட்டுரையும் மிக முக்கியமானவை.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026335.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818
நன்றி: அந்திமழை, 1/5/2018.