இதழியல் நுணுக்கங்கள்
இதழியல் நுணுக்கங்கள், எஸ்.ஸ்ரீகுமார், என்.கிருஷ்ணன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 280ரூ.
ஊடகங்களில் பணிபுரிய இப்போது பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. செய்திகளை சேகரிப்பது, துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரின் பணிகள் என்ன? சிறப்புக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை ஆகியவற்றை எழுதும் முறை, பத்திரிகை தொடர்புடைய சட்டங்கள், தமிழகத்தில் இதழியல் வளர்ந்த வரலாறு போன்றவற்றையும் இந்த நூல் தாங்கி இருப்பதால், இதழியல் பயில்வோருக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி, 21/2/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031040_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818