ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு
ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், தன்னறம் நுால்வெளி, விலைரூ.100.
பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள பல்லாயிரம் உண்டு என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. அனுபவம் சுயம் சார்ந்து வெளிப்படுகிறது. மகிழ்ச்சியும், பிணைப்பும் நிறைந்த அன்பு வெளியைக் காட்டுகிறது. உணர்வின் தொடர்பை விளக்குகிறது.
குழந்தையின் செயல்கள் மீது நுட்பமான அவதானம் வெளிப்பட்டுள்ளது. சிந்தனையைத் தொடும் வகையில் உள்ளது.
– மலர்
நன்றி: தினமலர், 4.4.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818