கடல் மரங்கள்
கடல் மரங்கள், ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக். 88, விலை 70ரூ.
பத்து மலையாள கதைகள் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வேற்றுமையோ, நாடு பேதமோ கதைகளுக்கு இல்லை என்ற நம்பிக்கையை இந்நூல் உணர்த்துகிறது.
நன்றி: தினமலர், 2/7/2017.