கண்டேன் புதையலை

கண்டேன் புதையலை, ஆனி பிளாரன்ஸ் (எ) பிரியசகி, புக்ஸ் ஃபார் சில்ரன், விலை 160ரூ.

குழந்தைகளிடம் இயற்கையாகவே இருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த மகிழ்ச்சியான சூழ்நிலை அவர்களிடம் உருவாக்குவது குறித்து அறிமுகம் செய்கிறது இந்நூல்.

நன்றி: தி இந்து, 7/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *