கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, ஓ.சோமசுந்தரம், இணையாசிரியர் டி.ஆர்.சுரேஷ், விலை 350ரூ.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநோய் மருத்துவமனை 1794ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தொடர்பான வரலாற்றுச் செய்திகளை இந்த நூல் தாங்கி வெளியாகி இருக்கிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவ நிலையத்தின் நிலைமை, மனி நேயபாவத்துடன் நோயாளிகளுக்கு அங்கு அளிப்படும் சிகிச்சை பற்றிய தகவல்கள், இதை நிர்வகித்த முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொருவரின் சிறப்பான செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் மருத்துவ மேல் படிப்பு பயிற்சித் திட்டங்களுக்கு இந்த மருத்துவமனையின் பங்களிப்பு போன்ற விவரங்களும் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 18/12/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029987.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818