கில்கமெஷ் காவியம்
கில்கமெஷ் காவியம், தமிழில் ஸ்டாலின், சாகித்திய அகாதமி, விலை 190ரூ.

தற்போதைய ஈராக் நாட்டில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மெசபொடோமியா நாகரிகத்தின் போது உருவான காவியம் என்றும், இதுவே உலகின் முதல் காவியம் என்றும் போற்றப்படும் கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் அவரது நண்பர் என்கிடு ஆகியோரை முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்ட இந்த காவியம், கவிதை வடிவில் சுவைபடச் சொல்லப்பட்டு இருக்கிறது.
பழமையான காவியம் என்றாலும் இதில் புதுமையையும் காண முடிகிறது. களிமண் சுவடுகளில் இருந்து எடுக்கப்பட்ட வாசகங்கள் எளிமையாகப் படிக்கும் வகையில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 18/12/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030003.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818