கொடுமைகள் தாமே அழிவதில்லை
கொடுமைகள் தாமே அழிவதில்லை, செ. கணேசலிங்கம், குமரன் புத்தக இல்லம், விலை 300ரூ.
தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் செ. கணேசலிங்கன் தளராத உழைப்புக்குச் சொந்தக்காரர். ஈழத் தமிழ் எழுத்தாளரான அவரின் இந்தச் சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1974-ல் வெளியானது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு 2015?ல் இந்தத் தொகுப்பு மீளச்சு கண்டது. ழுபதுகளில் இலங்கையில் நிலவிய சமூக, பொருளாதாரச் சூழல்களைச் சித்தரிக்கும் 17 கதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தத் தொகுப்பின் பல கதைகள் சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தி இந்து, 24/6/2017.