குருவியும் குரங்கும்(குழந்தைகளுக்கான புத்தகங்கள்)
குழந்தைகளுக்கான புத்தகங்கள், எஸ்.எஸ். பப்ளிகேஷன், விலை 25ரூ.
‘குருவியும் குரங்கும்’, ‘புத்திசாதுர்ய வாத்து’, ‘பேராசைக்கார நரி’, ‘புத்திசாலி முயல்’, ‘ஒட்டகமும் நண்பர்களும்’, ‘முட்டாள் ஆமை’, ‘சிங்கமும் சுண்டெலியும்’ ஆகிய தலைப்புகளில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வண்ணப்படங்களுடன் எஸ்.எஸ். பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் விலை 25ரூ.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016.
—-
பூனை மீசை சிம்கார்டு கதைகள், இயக்குனர் ‘டூ’ ஸ்ரீராம், தமிழ் அறிவு பதிப்பகம், விலை 50ரூ.
சிறிய வடிவம் கொண்ட சிம்கார்டு மூலம் உலகில் உள்ள மக்களை இணைக்க முடியும். அதே போல் சிறு, சிறு கதைகள் அடங்கிய இந்த தொகுப்பு, சிந்திக்க வேண்டிய நல்ல கருத்துகளுடன் அதிக மக்களை இணைக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 14/9/2016.