குற்றவியல் சட்டங்கள்
குற்றவியல் சட்டங்கள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 800ரூ.
1860-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் 2013-ம் ஆண்டு வரை செய்யப்பட்ட குற்றவியல் சட்டதிருத்தங்கள் உள்பட அனைத்து பிரிவுகளும் தரப்பட்டு இருக்கின்றன. என்னென்ன செய்கைகள் குற்றத்தன்மை கொண்டவை, அவற்றுக்கு என்ன தண்டனை ஆகியவை விளக்கி கூறப்பட்டுள்ளன. இந்திய சாட்சியச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் ஆகியவற்றில் தற்போது வரை இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான வழக்கு தீர்வுகளும், தமிழ்நாடு தேர்வாணயத் தேர்வுகளுக்குப் பொருந்தும் சட்டங்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சட்டம் தொடர்பான அனைவருக்கும் இந்த நூல் சிறந்த கையேடாக விளங்குகிறது.
நன்றி: தினத்தந்தி,18/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818