ம்… நானும்…!
ம்… நானும்…!, மு.ஞா.செ.இன்பா, கைத்தடி பதிப்பகம், விலை 100ரூ.
கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற கவிதையில், ‘நாயர் கடை ஸ்டிராங் டீ போல, உன் மாராப்பு இல்லா மேலும் கீழும் ஆட… என்பது போன்ற வரிகள் இளைஞர்களைக் கவரும். இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கருத்தைக்கவரும்.
நன்றி: தினமலர், 27/1/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818