மகிழம்பூ மணம்
மகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ.
இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும்.
நன்றி: தினமலர், 17/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818