கடல் நிச்சயம் திரும்ப வரும்
கடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், வம்சி புக்ஸ், பக். 240, விலை 240ரூ.
புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்கள், தமிழக தமிழர்களின் எழுத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரை தாயகமாகக் கொண்ட சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய, 18 சிறுகதைகள் இதில் உள்ளன. கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும், எல்லா முகங்களிலும் நேசம் அப்பிக்கிடக்கிறது.
நன்றி: தினமலர், 17/1/20
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030089.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818