தண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை
தண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை, இந்திரா ஞானசம்பந்தன், காவ்யா, பக். 80, விலை 100ரூ
காதல், கடல், மீனவர்கள் சார்ந்து, கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல், தண்ணீர் தேசம். அது, கடல் பற்றியும், புயல் பற்றியுமான அறிவியலை பேசும். அதில் உள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்ற இந்திரா ஞானசம்பந்தன், வைரமுத்துவின் பேட்டியுடன் இந்த நூலை தொகுத்துள்ளார்.
நன்றி: தினமலர், 17/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818