மக்கள் கவிஞரின் வைர வரிகள்
மக்கள் கவிஞரின் வைர வரிகள், பா.உத்திராபதி, மேன்மை வெளியீடு, விலை 100ரூ.
பாடல்களின் மேற்கோள்களால் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் மகா கவிஞன். சமத்துவ சிந்தனையில் மலர்ந்து, சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பட்டுக்கோட்டையாரின் முத்திரை வரிகள் முத்துக்களாகத் தொகுக்கப் பெற்று மின்னுகின்றன
நன்றி: தினமலர், 12/8/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818