நபிமார்கள் வரலாறு
நபிமார்கள் வரலாறு, அப்துற் – றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக். 680, விலை 300ரூ.
குர்ஆனில் கூறப்பட்டுள்ள இருபத்தி நான்கு நபிமார்களின் வரலாறுகளையும், திருத்தூதர்கள் செய்த இறை பணியையும், நல்வழிகளையும் குறிப்பிட்டு சிறப்பு சேர்க்கிறது இந்நூல்.
நன்றி: தினமலர், 25/6/2017.