நலம், நலம் அறிய ஆவல்!
நலம், நலம் அறிய ஆவல்!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.190.
உடல்நிலையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு, மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது. ஆரோக்கியம் காக்கும் பதில்களை வழங்கியவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன். கேள்வி-பதில் பாணியில் அமைந்திருக்கும் இந்நூல் வாசகர்களை மருத்துவ அறிவு பெற்றவர்களாக மாற்றிவிடும்.
நன்றி: தமிழ் இந்து, 21.12.2019.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818