நேரு சொன்ன நூறு
நேரு சொன்ன நூறு, திருக்குடந்தை பதிப்பகம், விலை 50ரூ.
நவஇந்தியாவை உருவாக்கியவர் பண்டித ஜவஹர்லால் நேரு. சுதந்திரப் போராட்டத்தின் போது 10 ஆண்டுகள் சிறையில் கழித்தவர். 17 ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர். அவர் நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும் கூறிய 100 விஷயங்கள், இந்த நூலில் உள்ளன. அண்மையில் காலமான திரைப்பட இயக்குனர் முக்தா சீனிவாசன் இதை எழுதியுள்ளார். சிறிய நூல்தான். ஆனால் சிறந்த நூல்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026856.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818