நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள்

நெஞ்சிருக்கும் வரை நடிகர் திலகத்தின் நினைவுகள், சந்திரசேகர், நக்கீரன் பதிப்பகம், விலைரூ.75.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் பணியாற்றிய அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ள நுால். ரசிகத்தன்மையுடன் இணைந்து, வியப்புடன் சேர்ந்து தெளிந்து எழுதப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசியல் கட்சி ஆரம்பித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களையும், அனுபவங்களையும் இந்த நுால் பகிர்கிறது. இதுவரை கேள்விப்பட்டிராத பல தகவல்களை வெளிப்படுத்துகிறது. சுவாரசியம் தரும் நுால்.

– விநா

நன்றி: தினமலர், 2/1/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *