ஒரு கணவாய் யுத்தம்

ஒரு கணவாய் யுத்தம், போஸ்சில்லி, லயன் காமிக்ஸ், பக்.266, விலை 150ரூ.

காமிக்ஸ் புத்தகத்திற்கு, உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. படமும், கதையும் என்ற அணுகுமுறை, குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளது. லயன் காமிக்ஸ், இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை, தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுகின்றனர். வரவேற்கத்தக்கது

நன்றி: தினமலர், 20/1/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *