ஒரு பொறியாளரின் எண்ண அலைகள்
ஒரு பொறியாளரின் எண்ண அலைகள், ஏ.பி.எஸ்.ராஜ், சீதா அறக்கட்டளை, விலை 50ரூ.
ஒரு பொறியாளரின் எண்ண அலைகள் என்ற கவிதை நூலை எழுதிய ஆசிரியர் ஒரு பொறியாளர். இவர் தனது எண்ணோட்டங்களை தொகுத்து அளித்துள்ளார். இவ்வுலகில் வாழ்க்கை சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவை, தள்ள வேண்டியவை எவை என்பதும், ஒருவரின் வாழ்வில் மனம்,காலம், செயல் இம்மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டு உள்ளது. சமூக சிந்தனைகளை தாங்கியிருக்கும் இந்த நூல் நல்வாழ்க்கையை கடைப்பிடிக்க நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818