பணம் மற்றும் பலன் தரும் மரங்கள்
பணம் மற்றும் பலன் தரும் மரங்கள், கா.த.பார்த்திபன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 280ரூ.
பல வகையான மரங்களின் சிறப்புகள், அந்த மரங்களை சாகுபடி செய்வது எப்படி, நோய் மற்றும் பூச்சிகளில் இருந்து அவற்றை காப்பது எவ்வாறு, வளர்ந்து மரங்களை சந்தைப்படுத்தும் விதம் என்று மரங்கள் தொடர்பான அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற மரங்கள், மருத்துவ குணம் மிக்க மரங்கள் போன்று தகவல்களும் தரப்பட்டுள்ளன. மரம் பயிரிடுபவர்கள் மட்டும் இன்றி அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏராளமான குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027231.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818