பணமே ஓடிவா

பணமே ஓடிவா, சோம.வள்ளியப்பன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் பணத்தை எப்படி சேமிப்பது, அதை எப்படி பெருக்குவது என்பது பலருக்குத் தெரிவதில்லை. பணத்தை ‘குட்டி போட வைப்பது‘ எப்படி என்பதை இந்தப் புத்தகத்தில் தெளிவாகவும், சுவைபடவும் எழுதியுள்ளார் சோம. வள்ளியப்பன். ‘லட்சாதிபதி ஆவதற்கு நிச்சயமான வழி என்ன தெரியுமா? ஒவ்வொரு மாதமும் கட்டாயமாக ஒரு தொகையைச் சேமிப்பது மட்டுமல்ல. சேமிப்பதை ஏதாவது ஒரு லாபகரமான இடத்தில் முதலீடு செய்து வருவதும்தான்’ இப்படி பல யோசனைகள்.

நன்றி: தினமணி, 11/10/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *