பெரியார் திரைக்கதை
பெரியார் திரைக்கதை, ஞானராஜசேகரன், காவ்யா, விலை 280ரூ.
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘பெரியார்’ என்ற சினிமாவின் திரைக்கதை, ஒவ்வொரு காட்சிவாரியாக முழு விவரமாகத் தரப்பட்டு இருக்கிறது. திரைப்படத்தை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் இந்த நூல் மூலம், பெரியாரின் வாழ்வில் நடந்த ஏராளமான ஆச்சரியங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
நன்றி: தினத்தந்தி, 13/12/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818