பெரியார் ஒளிமுத்துக்கள்

பெரியார் ஒளிமுத்துக்கள், திராவிடர் கழக வெளியீடு, விலை 70ரூ.

தந்தை பெரியாரின் பொன்மொழிகள் கொண்ட புத்தகம். சுயமரியாதை, பொதுத்தொண்டு, சமுதாயச் சீர்திருத்தம், இலக்கியம், திருக்குறள், பொருளாதாரம் முதலிய தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

 

—-

 

பொது அறிவுப்பூங்கா, ஸ்ரீ ரங்கம் காயத்ரி, காய்த்ரி பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ.

பொது அறிவு சம்பந்தமான 1000 கேள்வி – பதில்கள் கொண்ட புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *