பிள்ளையார் சுழி

பிள்ளையார் சுழி, ப்ராணா, கௌதம் பதிப்பகம், விலை 66ரூ.

சின்னச் சின்னதாய் பன்னிரண்டு கதைகளின் தொகுப்பு. சாதாரண மக்களின் வாழ்வியலோடு நகரும் கதைகள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோரும் சந்தித்திருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கருவாகக் கொண்டிருப்பது சிறப்பு.

நன்றி: குமுதம்,19.9.2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *