சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள்

சகல சவுபாக்கியம் தரும் தெய்வ வசியம் ரகசியங்கள், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 210ரூ.

குடும்ப பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் கணவன் – மனைவி உறலில் ஏற்பட்ட விரிசல்களைச் சரி செய்வதற்கும், தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்குவதற்கும், நோய்களை குணமாக்குவதற்கும் பயன்படும் வகையில் தொகுக்கப்பட்ட நூல்.

நன்றி: தினத்தந்தி, 30/3/2016.

 

—–

12 ராசிகளும் குணங்களும், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ.

12 ராசிக்காரர்களும் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும், பொதுவான குணங்கள் என்ன என்பதை விவரிந்துள்ளார், டாக்டர் கே. என். சரஸ்வதி.

நன்றி: தினத்தந்தி, 30/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *