சகோதரி நிவேதிதை
சகோதரி நிவேதிதை, பருத்தியூர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், விலை 35ரூ.
சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடராக இந்தியாவிற்கு வந்து சேவையாற்றிய அயர்லாந்து பெண்மணி மார்கரெட் இசபெல் நோபிள், நிவேதிதையாக மாறிய வரலாறு சுருக்கமாக எளிய நடையில் எழுதப்பட்டு உள்ளது.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.
—–
இளநீர்க்காரி, அ.ஏ. பார்த்திபன், கலாநிதி ஸ்ரீநிதி பதிப்பகம், விலை 240ரூ.
கவிஞர் அ.ஏ.பார்த்திபன் எழுதிய நாவல் இளநீர்க்காரி. பூ ஒன்று புயலாக மாறிய கதையை, விறுவிறுப்பாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
நன்றி: தினத்தந்தி, 15/6/2016.