சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும்
சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும், முனைவர் வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், விலை 110ரூ.
சங்க இலக்கியங்கள், ஆழமான கருத்துக்களைக் கொண்டவை. அவற்றைப் படிப்போருக்கு பல ஐயங்கள் எழுவது இயல்பு. அந்த ஐயங்களைப் போக்கும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வாணி அறிவாளன்.
நன்றி: தினத்தந்தி, 31/8/2016.