சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
சேப்பியன்ஸ் – மனித குலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு, யுவால் நோவா ஹராரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 499ரூ.

1350கோடி ஆண்டுகளுக்கு முன் ‘பெருவெடிப்பு’ காரணமாக இந்த உலகம் உருவானதாகக் கருதப்படுகிறது. பின்னர் படிப்படியாக உயிரினம் தோன்றி, அதில் இருந்து ஆதிமனிதன் உருவாகி, 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் சேப்பியன்ஸ் என்ற ஆதி மனித இனம் தோன்றியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார்.
அந்த மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி ருசிகரமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மனித வாழ்வில் ஏற்பட்ட மதம், நாணயம், தங்கம் கண்டுபிடிப்பு, ஆண் பெண் வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சொல்லி, எதிர்காலத்தில் சேப்பியன்ஸ் இனம் என்ன ஆகும் என்பதையும் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.
சுவாரசியமாகவும், சிந்தனையைத் தூண்டும் வயையில் இந்த வரலாற்று நூல் அமைந்து இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027141.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818