சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள்
சிங்கப்பூரில் மக்கள் தொடர்பு சாதனங்கள், முனைவர் சீதாலட்சுமி, காவ்யா, விலை 500ரூ.
தமிழ் மொழி இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு
தமிழ் இலக்கிய வளர்ச்சி எனும்போது, இலக்கியத்தை நுகர்தல், இலக்கியத்தைப் படைத்தல், இலக்கியத்தை ஆய்தல் என்ற நிலைகளில் மக்களிடையே இலக்கியத்தை நிலைபெறச் செய்வதில் மக்கள் தொடர்புச் சாதனங்கள் அற்றிய பங்கு குறித்து இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தமிழ் நாளிதழ், வானொலி ஆகிய இரண்டுடன் ஒப்பிடும்போது தொலைக்காட்சி இலக்கிய வளர்ச்சியில் சற்றுக் குறைவாகவே தனது பங்கை ஆற்றியுள்ளது என்பதை அறிய முடிகிறது. சிங்கப்பூரில் 25 ஆண்டுகள் வாழ்ந்த முனைவர் சீதாலட்சுமி தனது அனுபவத் தேடலும், திரட்டுலுமாக கொண்டு இந்த சீரிய ஆய்வேட்டை படைத்திருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.