சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்
சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், கானமஞ்சரி சம்பத்குமார், திருவரசு புத்தக நிலையம், பக். 824, விலை 450ரூ.
காய்கறிகள், பழங்கள், மலர்கள், எண்ணெய் போன்றவற்றின் தனித்தனி மருத்துவ குணம் குறித்தும், பல்வேறு நோய்களுக்கு சித்தர்கள் கூறியுள்ள மருத்துவ முறைகளையும் விளக்கி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடிப்படையான தகவல்களோடு, மூலிகைகளின் படங்களும் இடம்பெற்றுள்ளன.
‘லங்கணம் பரம அவுஷதம்’ என உண்ணா விரதம் குறித்தும், நான்கு வகை மருத்துவ மூறைகளையும், காயகல்ப முறையையும் கூறியுள்ளது. பயனுள்ள தொகுப்பு.
-பின்னலூரான்.
நன்றி: தினமலர், 10/1/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031026_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818