சிவனின் உடுக்கை
சிவனின் உடுக்கை, சந்திரசேகர கம்பாரா, தமிழில் இறையடியான், காவ்யா, பக். 324, விலை 300ரூ.
கன்னட எழுத்தாளரான சந்திரசேகர கம்பாரா எழுதிய கிராம மாறுதல்களைப் பதிவு செய்யும் நாவல் இது.
கிராமத்தில் இயல்பை புராணம் சார்ந்த நாட்டுப்புறக் கதையின் அழகியலோடு சொல்லியிருக்கிறார். பண்ணையார்களின் பகட்டு ஆரவாரத்தால் பண்ணையில் வேலை செய்பவர்கள் சிந்தும் கண்ணீர் வயல் வரப்புகளிலும் வாய்க்கால்களிலும் எப்படி தண்ணீராக ஓடுகிறது என்பதை ‘சிவனின் உடுக்கை’ வழி பதிவாகிறது.
நன்றி: குமுதம், 28/12/2016.